இந்தியாவின் எல்லையை கண்காணிக்க உதவும் செயற்கைக்கோள் மற்றும் தமிழக மாணவர்கள் தயாரித்த கலாம் செயற்கைக்கோள் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களுடன் நேற்றிரவு 11.37 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் வெற்ற்கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.