இன்று மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவர்களுக்கு உரிய இலாக ஒதுக்கப்பட்டது.இதில் அமித் ஷா, பியூஸ் கோயல், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்று மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய அடுத்த 5 ஆண்டுகாலம் கடுமையாக உழைபார்கள் என்று யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் ( காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ) அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்காவது Kapalabhati’, ‘Anulom Vilom’ போன்ற பிராணாயாமங்களை மேற்கொள்ள வேண்டும், அப்படி செய்தால்தான் அவர்களின் மன அழுத்தம் நீங்கும் என்று எதிர்க்கட்சிகளை கிண்டலடிக்கும் விதத்தில் கூறியுள்ளார்.