இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் சீன ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது இந்த விவகாரம் தொடர்பாக சீன தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது