U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிக்கு தகுதி!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (08:31 IST)
U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா இறுதிக்கு தகுதி!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அரையிறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதியது
 
இந்த போட்டியில் இந்திய அணியை 96 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது $$றுதிப் போட்டிக்கு நுழைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதும் என்பது குறிப்பிடதக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்