அந்தவகையில்,இந்த ஆண்டுக்கான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது,அடுத்து, ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, சுவீடன் ஜெர்மனி, நார்வே,நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
இப்பட்டியல் என்பது ஒவ்வொரு நாட்டின் சுகாதாரம், கல்வி, வேலை, உள்பட பல்வேறு சிறப்புகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடைசி மூன்று இடங்களை ஜோர்டான், தான்சானியா, ஜிம்பாவே ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த நாடுகளில் மகிழ்சியான முறையில் இல்லை என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்திய நாடு இப்பட்டியலில் 3,573 புள்ளிகளுடன் இந்தியா 144 இடத்தைப் பெற்றுள்ளது.