அதாவது, இந்த வீடியோக்களின் எண்ணிக்கை 35 என்றும், இவை சுமார் 8 மணி நேரம் ஓடுகின்றன என்ற தகவலும் வெளியாகிறது.
இதனால், ஆளும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இடையே நெருக்கடியயை ஏற்படுத்தியுள்ளாது.
கிரித் சோமையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மராட்டிய எதிர்க்கட்சிகள் போர்கொடி உயர்தியுள்ள நிலையியோல், இதுபற்ரி கிரித் சோமையா, தான் எந்தப் பெண்ணையும் துன்புறுத்தவில்லை,. இதன் உண்மைத்தன்மை பற்றி விசாசிக்கலாம் என்று கூறியுள்ளார்.