ஆனால் , அதிகாரிகளைக் கேட்காமல் மிஸ்ரா, தனது சொந்த ஊரான உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டது நேற்றிரவு தெரியவந்தது.
எனவே, ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொண்டது குறித்து கேரள அரசு , உத்தரபிரதேச மாநில அரசின் தலைமைச்செயலருக்கு மற்றும் மத்திய பணியாளர் நலத்துறைக்கு ஒரு தகவல் தெரிவித்துள்ளனர். உ.,பி சென்ற மிஸ்ரா மற்றும் அவரது ஓட்டுநர் ஆகியோர் தனிமைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.