கர்நாடக மாநிலத்தில் முதல்வராகம் இருப்பவர் ஹெச்.குமாரசாமி. இவரது தலைமயிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சமீபகாலமாக அம்மாநில அமைச்சரவையில் பங்கீடு, துறை ஒதுக்கீடு போன்றவற்றில் இந்த இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. இதனால் முதல்வர் குமாரசாமி மிகுந்த நெருக்கடியில் உள்ளதாகத் தெரிகிறது.