ஆனால் இந்தப் பேச்சை தொடர்ந்துள்ளார் அஞ்சலி. அதனால் ஆவேசமடைந்த சோனு, அருகில் இருந்த கொசு மருத்தை குடிக்க வைத்து, கழுத்தை நெறித்து கொன்றார். பின்னர் குழி தோண்டி மனைவியின் உடலை புதைத்துவிட்டு , உறவினர்களிடம் மனைவியை காணவில்லை என்று கூறியுள்ளார்.
போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணையில் சோனு குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் கூறியதாவது : மனைவி வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்து பிடிக்காமல்,அவருக்கு கொசு மருத்து குடிக்க வைத்தேன். அவருக்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த போது, கழுத்தை நெறுத்துக்கொன்றேன். என்று தெரிவித்துள்ளார்.