பீகார் மாநிலத்தில் பாட்னா நகரத்தில் பிச்சைக்காரர் ஒருவர் ஹாலிவுட் பாடலைப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாலையோர வாசியான அவர், கடந்த 1956 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கா பாடகர் ஜிம் ரீவ்ஸின் ஹில் என்பவருன் மெலடிப் பாடலை அழகான உச்சரிப்புடன் பாடியுள்ளார். இந்தப் பாடலை அந்த அவர் பாடும்போது அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.