இந்த நிலையில் இன்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் முதல்வரின் வீட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய மனைவி கல்பனா இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது