அப்போது அவர் பேசுகையில், ‘பாகிஸ்தான் நீண்ட காலமாக தீவிரவாத அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது; இப்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வது நரகத்துக்கு செல்வது போன்றது’ என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ’இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்த முயற்சித்தால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்; நமது வீரர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’ என்றும் எச்சரித்துள்ளார்.