இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சில தலைவர்கள் கூறிய போது அதற்கு கார்கே தனது கருத்தை தெரிவித்துள்ளார். முதலில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அதன் பிறகு யார் பிரதமர் என்று பின்னர் விவாதிக்கலாம் என்று கூறியுள்ளார்.