புதுவையில் பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா இருந்த நிலையில் திடீரென அவரை நீக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் ரங்கசாமி கடந்த சில வாரங்களுக்கு முன் பரிந்துரை கடிதம் அனுப்பினார். இதனை அடுத்து சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது பதவி நீக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது