அதாவது அவர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனாலும் தன் பள்ளிக்காலத்தில் மரத்தடியில் சென்று ஞான் தேடியது, 15 முதல் 23 வயதுக்குள் ஆஸ்ரமத்துக்கு சென்ற எல்லா ’அனுபவத்தையெல்லாம்’ தன் சுயசரிதையில்குறிப்பிடுள்ளார்.
இதனையடுத்து, சிருமானிக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு 5 லட்சம் அபராதத்துடன் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.