தூர்தர்ஷன் சேவை நிறுத்தம் !

புதன், 1 டிசம்பர் 2021 (20:06 IST)
ரமேஷ்வரத்தில் உள்ள உயர்சக்தி  டிரான்ஸ்மீட்டர் மூலம் செயல்பட்டு வரும் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியின் தரைவழி ஒளிபரப்புச் சேவை வரும்  31 ஆம் தேதியுடன் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், டிஜிட்டர் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைட்து சேலன்களும் இயங்கி வரும் நிலையில், தூர்தன்சன் சானலை அனலால் ட்ரான்ஸ் மீட்டர் தொழில்நுட்பத்தை ட்ஜிட்டர் தொழில்நுட்பத்திற்கு மாற்ற பிரசார் பாரதி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்