புறாவை பருந்தியிடமிருந்து காப்பாற்ற நம் சங்க இலக்கியமான புறநானூற்றில் சோழப்பெருவேந்தனாகிய சிபிச் சக்கரவர்த்தி மன்னர், தன் உடலில் இருந்து சதையை வெட்டி எடுத்து சீர் செய்யும் தராசில் புறாவின் எடைக்கு நிகரான அதை வைத்ததாக பாட்டு உள்ளது. அத்தகைய பெருமையைக் கொண்டது நம் நாடு.