ப சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 30 வரை நீட்டிக்க சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ப சிதம்பரம் தரப்பு எதிர்த்தது. இதனையடுத்து ப சிதம்பரத்திற்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.