அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய முதல்வர்

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (14:12 IST)
டெல்லியில் அரியவகை முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 18 மாதக் குழந்தைக்கு  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதவி செய்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் அரியவகை முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 18 மாதக் குழந்தைக்கு  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவி செய்துள்ளார்.

அரியவகை முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளள 18 மாதக் குழந்தைக்கு, 2 ஆண்டுகளுக்குள் சிகிச்சை அளிக்கவில்லை எனில்,  உயிர்பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், ஆம் ஆத்மி எம்பிக்கள், இணைந்து Crowd funding மூலம் மருந்திற்கான பணத்தைத் திரட்டியுள்ளனர்.

எனவே ரூ.10.5 கோடி செலவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குழந்தைக்கு மருத்துவ உதவி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்