புதுச்சேரி விவசாயிகளுக்கு நல்ல நேரம் பிறந்துவிட்டது!

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (15:02 IST)
புதுச்சேரி விவசாய கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.


 
மேலும், முதியோர் உதவித்தொகை ரூ.100 உயர்த்தி வழங்கப்படும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார்.

இதை அடுத்து, அமைச்சர் ஷாஜகான், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் வைபை வசதி அமைக்கப்படும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்