இங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் (75) உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
இவர் 1998,2008, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவரது மறைவுக்கு முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் கூறி வருகின்றனர்.