முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது