இந்நிலையில், திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுவதால் இந்த இரண்டு தினங்கள் மட்டும் ,திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியர் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் 2 நாட்கள் மூட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலத்தில் இந்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்குக் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 23,686 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 240 பேர் உயிரிழந்துள்ளனர்.