இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரொனா

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (09:37 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சுமார் 91,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரொனா தொற்றால் 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்