தற்போது மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின் படி சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. சோனியா காந்தியை அவரது மகள் பிரியங்கா காந்தி அருகில் இருந்து காத்துக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன