நாட்டுக்கும் நாட்டில் உள்ள மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பில் உள்ள காவலர்களும், நீதியை நிலைநாட்டும் இடத்தில் உள்ள வழக்கறிஞர்களும் , நீதிமன்ற வளாகத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
அப்போது, வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்கு தீ வைப்பட்டதாலும், துப்பாக்கிச் சூடும் நடந்ததாலும் அங்கு பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.