அந்த வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிர்ஜூ மகாராஜா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்திய இசை மற்றும் கலை துறையில் பிர்ஜூ மகாராஜ் அவர்களின் மறைவு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்