திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் ஆந்திர அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.