இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல் 1 முத 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்காது என்றும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ வழியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.