இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இந்த விவகாரம் நீதிமன்றத்திலும் இருந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் இறைச்சிக்காக பசு, எருமை, ஒட்டகம், காளை, உள்ளிட்ட விலங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.