கல்லூரியில் சாதி பாகுபாடு; மாணவர்கள் போராட்டம்

செவ்வாய், 6 டிசம்பர் 2022 (23:25 IST)
கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதியில் இயங்கி வரும்  நிலையில், இங்கு  சாதிப்பாகுபாடு இருப்பதாக  மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மா நிலத்தில், கோட்டயம் என்ற பகுதியில் ஒரு அரசு கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை கல்லூரி இயக்குனர் வீட்டு வேலைகள் செய்யச் சொல்லுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாணவர்களும் புகாரளித்தனர். இந்த நிலையில், இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விசாரிக்க மாநில அரசு ஆணையம் ஆணையம் ஒன்றை அமமைதிதுள்ளது.
கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடத்தியது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்