ஹிஜாப் அணிவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் !

வெள்ளி, 4 மார்ச் 2022 (20:02 IST)
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து தொடர்பான வழக்கு அம் மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில்,   அம்மாநிலத்தில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணியும் விவகாரம் தற்போது வன்முறையாக  மாறியுள்ளது.

இரு மாவட்டங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  மாணவர்கள் சிலர் காவி சால்வை அணிந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பி ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்