பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற 100 பெண்கள் மீது வழக்குப்பதிவு

திங்கள், 30 மே 2022 (22:21 IST)
பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற 100 பெண்கள் மீது வழக்குப்பதிவு
பயங்கர ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற 100 பெண்கள் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் அணி ஊர்வலம் இன்று நடைபெற்றது 
 
இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு சிலர் பயங்கர ஆயுதங்கள் வைத்ததாக புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் ஊர்வலத்தில் கலந்துகொண்ட 100 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
மேலும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்