உத்தபிரதேச மாநிலம் ஆக்ர அருகில் இருக்கும் அலிகார் பகுதியில் வசித்து வந்தவர் மான்பால் சிங். இவருக்கு அண்மையில் சந்நாஸ் என்ற சாமியாருடன் நட்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சேர்ந்து கஞ்சா அடித்துவந்துள்ளனர். அப்போது சாமியார் : உன் மனைவியுடன் உடலுறவு கொள்ள அனுமதித்தால் உன்னை பெரும்பணக்காரனாக மாற்றுகிறேன். என்று சொல்லியிருக்கிறார்.
இதனை உண்மை என நம்பிய மான்பால், தனது மனைவியிடம் (ரஜ்னியை )சாமியாருடன் உடலுறவு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதைக்கேட்டி அதிர்ச்சி அடைந்த அவர் , மான்பாலை திட்டியதுடன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் கங்கை நதியில் தேடி, ரஜ்னியின் சடலத்தை மீட்டனர். பின்னர் கொலை சம்பந்தமாக மான்பால் மற்றும் சாமியார் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்தனர் இச்சம்பவ அங்குள்ள பகுதியில் ப்ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.