கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிராங்கிளின் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி புனிதா. இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. பிராங்கிளின் விடுமுறைக்கு கன்னியாகுமாரிக்கு வரும் போது தன் வீட்டருகே வசித்துவந்த சரண்யா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த மூவரும் , மகளையும் கூட்டிக்கொண்டு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத்தங்கியுள்ளனர்.சம்பவ தினத்தன்று மூவரும் காலையில் அறையைத் திறக்காததால் விடுதிம் ஊழியர்கள் சந்தேகத்துடன் அறையைத் திறந்து பார்த்தனர்.