இதைப் பார்த்த காவலாளி சற்று அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், சக்கர நாற்காலி வைக்கப்பட்ட அறையில் வழுவழுப்பான தரைதளம் என்பதால் அது காற்றில் நகர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.