மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடது வருகிறது. எனவே, நேற்று, செப்டம்பர் 14 ஆம் தேதியான நேற்று இந்தி திவாஸ் அல்லது இந்தி மொழி தினமாக கொண்டாடப்பட்டது.
கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருவதால், அங்கு இந்தி மொழி தினத்தைக் இந்தி திவாஸ் 2022 கொண்டாட கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் முதல்வர் குமாரசாமிதலைமையில் நேற்று மதச்சார்பற்ற கட்சியினர் போராட்டம் நடத்தினர்,
ஏற்கனவே இந்தி எதிர்ப்பு தமிழகம், கேரளாவில் தீவிரமாக உள்ள நிலையில், கர்நாடகாவில் சிலர் இந்தி பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துகளை நீக்கி போராட்டத்தில் ஈடுப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.