உடனே வலியால் அலறினார் அப்பெண். ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித் தொடர்பாளர், விமானம் தரையிறங்கியபின்ம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் வீடு திரும்பினார் என்று கூறினார்.