அரசு மருத்துவர் கடந்த 32 வாரங்களுக்கு முன்னர் டெஸ்ட் டியூப் முறையில் சுதர்மாவுக்கு கருத்தரிக்கச் செய்தார். இதன்பலனால் சில நாட்களுக்கு முன் மூதாட்டி சுதர்மாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. பின்னர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் மூலம் அழகிய குழந்தை பிறந்தது( 1.கிலோ100கிராம் எடை). இந்த சந்தோஷத்தில் தம்பதிபர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது வயதான பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளதால் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.