அக்டோபர் மாதம் நாளை தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம்தான் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பல பண்டிகள் வரும். ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைககளும், 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்படி,
அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி
அக்டியோஅபர் 4 – ஆயுதபூஜை
அக்டோபர்- 5- விஜயதசமி
அக்டோபர்-8- 2வது சனிக்கிழமை
அக்டோபர்-9 – மிலாடி நபி
அக்டோபர் -22 4 வது சனிக்கிழமை
அக்டோபர்-24- தீபாவளி
அக்டோபர் 30 – ஞாயிற்றுக்கிழமை