வரும் மார்ச் 26 ஆம் தேதி (4வது சனிக்கிழமை விடுமுறை), 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பொதுவங்கிகள் தனியார் மயம் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 28 மற்றும் 29 ஆம் தேதி இந்திய வங்கிககள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.