இன்றைய சென்செக்ஸ் நிலவரம் என்ன?

வெள்ளி, 22 அக்டோபர் 2021 (10:21 IST)
இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் உயர்ந்து 61,274 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 18,278 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்