தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!

Siva

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (10:31 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. குறிப்பாக, கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த சூழலில், இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே, நேற்றைய விலையிலேயே இன்றும் சென்னையில் தங்கம் விற்பனையாகி வருகிறது. 
 
தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றாலும், வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிக்கு ரூ.1,000 அதிகரித்து, விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு, தங்கத்தில் முதலீடு செய்யத் தயங்கிய சில முதலீட்டாளர்கள் வெள்ளியில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,290
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ.   9,290
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,320
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,134
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,072
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  81,072
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.127.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.127,000.00
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்