தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்நிலையில் இன்ற்உ . சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,544 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 71 ரூபாய் அதிமாகும். இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.27,784லிருந்து இன்று ரூ.28,352 ஆக உயர்ந்துள்ளது. இதேப்போல 8 கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.29,040லிருந்து ரூ.29,608 ஆக உயர்ந்துள்ளது.