கடந்த சில நாட்களாக தங்கம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களில், ஒரு சவரன் தங்கம் ரூ.1,500க்கும் அதிகமாக குறைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 11ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.75,000 என விற்பனையான நிலையில், இன்று ரூ.73,440 என விற்பனையாகி வருகிறது. மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55ம், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.440ம் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்த தகவல்கள் இதோ:
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,235
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,180
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,880
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,440
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,074
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,014
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,592
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,592
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.125.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.125,000.00