சின்ன நிலப்பகுதி. பக்கத்து மாநிலங்களில் பெரும்பான்மை பெரும்பான்மையை பொருத்தே இதன் வெற்றி வாய்ப்பும் அமையும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.
[$--lok#2019#state#chandigarh--$]
[$--lok#2019#constituency#chandigarh--$]
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
காங்கிரஸ். பாஜக மட்டுமே இங்கே போட்டியிட்டு வருகின்றன. மீண்டும் பாஜக வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமிருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று.
கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்று வந்திருக்கிறது. இம்முறையும் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
[$--lok#2019#state#daman_and_diu--$]
[$--lok#2019#constituency#daman_and_diu--$]
இலட்சத்தீவுகள்
இஸ்லாமியர்கள் செல்வாக்குள்ள பகுதி. எனவே வேட்பாளர்களாக பாஜக், காங்கிரஸ் இரண்டுமே இஸ்லாமிய வாக்காளர்களையே நிறுத்தியுள்ளது. வெற்றி வாய்ப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ள பகுதி. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மே 23 ல் காணலாம்.
[$--lok#2019#state#lakshadweep--$]
[$--lok#2019#constituency#lakshadweep--$]
புதுச்சேரி
தமிழ்நாட்டின் அருகில் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் தமிழ்நாட்டின் அரசியல் பாதிப்பு புதுச்சேரியிலும் உண்டு. இங்கு யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.