பஞ்சாப் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

[$--lok#2019#state#punjab--$]

பஞ்சாப் மாநிலத்தை பொருத்தவரை குறிப்பிட்டு எந்த கட்சிக்கும் முக்கியத்துவம் தராத மாநிலம். 2014 தேர்தலில் ஆம் ஆத்மி 4 இடங்கள், காங்கிரஸ் 3 இடங்கள், பாஜக, 2 இடங்கள் வெற்றிபெற்றன. இந்த தேர்தலில் சிரோமனி அகாலி தள் கட்சியுடன் கூட்டணியில் போட்டியிடுகிறது பாஜக். நடிகர் சன்னி தியோல் பஞ்சாப் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறை பஞ்சாப்பில் பெரும்பான்மை காட்டபோவது யார் என்பதை இங்கே காணலாம்.
 
2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
 
[$--lok#2019#constituency#punjab--$]
 
50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்