வரும் மக்களாட்சி தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. நிச்சமாக வெற்றி பெற வேண்டும் என்று கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் அக்கட்சித் தலைவர்கள் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி முனிசாமி, இடைத்தேர்தல் நடக்கும் ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நிற்கும் ஜோதி பாலகிருஷ்ணன் ரெட்டி ஆகியோருக்கு ஆதரவாக ஓசூரில் பிரசாரம் மேற்கொண்டார்.