சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகியான குமரவேல் வெளியேறினார். பின்னர் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பின் போது, வேட்பாளர் நேர்முகத் தேர்வின் போது கோவைசரளா இருந்ததாகக் கூறியும் கட்சியை சிலர் தவறாக வழிநடத்துவதாகம் கூறியும், அதிருப்தி அடைந்து குற்றம் சாட்டினார்.
மேலும் கட்சியினருடைய கோரிக்கைகளை, பாதிக்கபட்டவர்களுடைய பிரச்சனையை, காதுகொடுத்து கமல் கேட்க வேண்டும் எனவும் கமல்ஹாசனுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.