வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடு மீண்டும் பிரதமராவார். கடந்த 2014 ஆம் ஆண்டில் தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களின் வங்கிக் கணக்கில் ரூ. 15லட்சம் போட்வோம் என்று வக்களிக்கவில்லை. ஆனால் கறுப்பு பணத்திற்கு எதிராக நடவடிக்க்கை எடுப்போம் என்று கூறினோம். அதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.